×

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சினிமா பைனான்சிரியர் ரூ.25000  அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Cinema financier, Bodhra, case ,Rajinikanth
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு