ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இன்று காலை ஜம்மு-காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் ஷீர்போராவில் உள்ள பாதுகாப்பு படை முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்த 2 வீரர்களில் ஒருவர் தற்போது வீரமரணமடைந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
