×

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.40க்கு விற்பனை!!

சென்னை  : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை குறைந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80 வரை விற்ற நிலையில், இன்று கிலோ ரூ.40க்கு விற்பனை ஆகிறது. வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் வரும் நாட்களில் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தகவல் அளித்துள்ளனர். …

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை ரூ.40க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் சாலை ஆக்கிரமித்த ஆம்னி பஸ்களுக்கு அபராதம்