×

கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 55க்கு விற்பனை!!

சென்னை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 55க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று ரூ. 90க்கு விற்றகப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூ. 35 குறைந்தது. பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 63க்கு விற்பனையாகி வருகிறது. சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ தக்காளிரூ. 65க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. …

The post கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 55க்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,
× RELATED கோயம்பேட்டில் பேருந்து உள்பட...