×

கொரோனா பாதிப்பு 1,971 ஆக குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பலனின்றி 28 பேர் உயிரிழந்துள்ளனர். இது  குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,971 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,558 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 27,282 சிகிச்சை பெறுகின்றனர். நேற்று் 28 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 33,752 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. …

The post கொரோனா பாதிப்பு 1,971 ஆக குறைந்தது appeared first on Dinakaran.

Tags :
× RELATED அனைத்து வகைகளிலும் வடகிழக்கு...