சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனைக்கும், அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!