×

குஜராத் தேர்தல் வெற்றி பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: குஜராத் சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை புரிந்து, 150க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியமைக்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கட்சிகளுக்கிடையே உள்ள நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வது மட்டுமின்றி, மக்கள் நலன் சார்ந்த அனைத்து முயற்சிகளுக்கும் ஒன்றிணைந்து பணியாற்றிட எதிர்நோக்கியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post குஜராத் தேர்தல் வெற்றி பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : OPS ,Modi ,Gujarat ,Chennai ,Gujarat assembly elections ,
× RELATED தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை...