×

காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பிரதீப் வி.பிலீப் நியமனம்

சென்னை, ஆக. 25: காவல் துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாக, பிரதீப் வி.பிலீப் நியமனம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவு: சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி டிஜிபியாக இருந்த பிரதீப் வி.பிலீப், போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபியாகவும், சென்னை செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த அமல்ராஜ், தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபியாகவும், ஏற்கனவே வகித்த வந்த செயலாக்கப்பிரிவு கூடுதல் பொறுப்பாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக பிரதீப் வி.பிலீப் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Pradeep V.Philep ,DGP ,Constable Training College ,Chennai ,Home Secretary ,Prabhakar ,Police Training College ,Dinakaran ,
× RELATED சைபர் குற்றங்கள் மக்களின் கவனக்குறைவால் நடக்கிறது: டிஜிபி சங்கர் ஜிவால்