×

காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய யாரும் வலியுறுத்தவில்லை: மல்லிகார்ஜுன கார்கே தகவல்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய வேண்டும் என யாரும் வலியுறுத்தவில்லை என கார்கே தெரிவித்தார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு சோனியாவோ, காந்தி குடும்பமோ காரணமில்லை என அவரிடம் கூறினோம் என தெரிவித்தார். 5 மாநில தேர்தல் தோல்விக்கு மாநில காங்கிரஸ் தலைவர்களும், கட்சி எம்பிக்களும் தான் காரணம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.    …

The post காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ராஜினாமா செய்ய யாரும் வலியுறுத்தவில்லை: மல்லிகார்ஜுன கார்கே தகவல் appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Congress ,Mallikarjuna Kharge ,Delhi ,Gharke ,Mallikarjuna Gharke ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!