×

பட்டாபிராமில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு

பட்டாபிராம்: பட்டாபிராமில் ரயில் பாதையை கடக்கும் போது கண்டெய்னர் வாரி பழுதாகி சிக்கிக் கொண்டது. ரயில்வே கேட்டின் இருபுறமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு மணி நேரமாக வாகனங்கள் நின்றுக் கொண்டிருந்தது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை...