×

என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாது என்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடலூர்: என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாது என்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அன்னூரில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அன்னூர் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி நெய்வேலி விவசாயிகளுக்காக போராடாது ஏன்? எனவும் அன்புமணி சாடினார்….

The post என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாது என்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : N.N. l. RC ,Annpurani Ramadas ,N. l. RC ,Bambaka ,President ,Andammani Ramadas ,
× RELATED காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு அன்புமணி கண்டனம்