×

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 44,111 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை..!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 853 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
* புதிதாக 44,111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,05,02,362 ஆக உயர்ந்தது.
* புதிதாக 738 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,01,050  ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,96,05,779  ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,95,533  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* நாட்டின் இதுவரை 34,46,11,291 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது: இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 44,111 பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை..! appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Central Health Department ,Delhi ,
× RELATED நீட் முறைகேடுகளை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்