×

திமுக ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும்.: கே.எஸ்.அழகிரி

சென்னை: திமுக ஆட்சி அமைந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.


Tags : Congress ,S. ,Brunette , Congress party urges implementation of complete ban on alcohol if DMK comes to power: KS Alagiri
× RELATED ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தல்.. மாஸாக...