×

ஆதரவாளர்களுக்கு அழைப்பு

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வாழை விவசாயமே செய்யாத பாஜக ஆதரவு கட்சியான தமாக விவசாய பிரிவின் ராஜேந்திரன் மற்றும் பாஜக விவசாயப் பிரிவு அமைப்பான பாரதிய கிசான் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வீரசேகரன் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தனர்.

The post ஆதரவாளர்களுக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Rajendran ,BJP ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் அருகே பெட்டிக் கடையில் தகராறு: ஒருவர் குத்திக்கொலை