×

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்றார் இந்து மல்ஹோத்ரா

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா பதிவியேற்றார். உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் வக்கீல் இந்து மல்ஹோத்ரா ஆவார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Tags :
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...