×

அன்னாசிப்பழத் தயிர் பச்சடி

செய்முறை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு
சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெந்தயம் சேர்க்கவும்.
அன்னாசிப்பழத்துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை மிளகாய்,
சீரகம், தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு
கொதிக்க விடவும். ஆறிய பின்னர் தயிர் சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.
பிரியாணிக்குச் சரியான ஜோடியாக இருக்கும்.

The post அன்னாசிப்பழத் தயிர் பச்சடி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சென்னை பனையூரில் தவெக தலைமை...