×

அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்: சசிகலா அறிக்கை

சென்னை: அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என சசிகலா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களுக்கு பயணம் சென்றுவந்தது மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றி என தெரிவித்தார். நான் மேற்கொண்டது ஆன்மிக பயணமாக இருந்தாலும் என்னை அன்போடு அரவணைத்து மிகப்பெரிய வரவேற்பு அளித்தது மகிழ்ச்சி என சசிகலா தெரிவித்துள்ளார்.         …

The post அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும்: சசிகலா அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Sasigala ,Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...