×

அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது….

The post அக்டோபர் 17-ல் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி...