தென்னிந்தியாவில் முதல் உற்பத்தி ஆலையை தொடங்க டாபர் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்: ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைகிறது; 750 பேருக்கு வேலைவாய்ப்பு
துருக்கியில் ஆயுத ஆலையில் விபத்து: 12 பேர் பலி
ஈரோட்டில் 2வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறும் தொழிற்சாலைகளால் மணலி பகுதியில் காற்று மாசு அதிகரிப்பு: நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!
மேட்டூர் அனல்மின் நிலைய கொதிகலன் குழாய் வெடிப்பு மின் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தொட்டி உடைந்து விழுந்தது உயிரோடு புதைந்து 2 தொழிலாளர் பலி: 5 பேர் படுகாயம்
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் சேமித்து வைக்கப்படும் அணுக் கழிவுகளால் பாதிப்பு இல்லை : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில்
இணையவழி குற்றப்பிரிவு தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழகத்தில் கூடுதலாக 20 ஆவின் உற்பத்தி மையம்
திமுக தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால் மக்கள் தொடர் வெற்றி அளிப்பதை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ரூ.951 கோடி மதிப்பில் 551 முடிவுள்ள திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
உதவி கேட்பதுபோல் நடித்து மருந்து கடையில் செல்போன் திருட்டு
சிவகங்கையில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
புதிய அணுக்கனிம சுரங்க திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம்: விஜய்வசந்த் எம்.பி.
மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ1.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்; அணுமின் நிலைய இயக்குனர் சேஷய்யா திறந்து வைத்தார்
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி
அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்வொர்க் செயல்படாததால் பொதுமக்கள் அவதி: நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடியிருப்பு பகுதியில் கொட்ட வந்த போது சிக்கியது டேங்கர் லாரியில் பறிமுதல் செய்த ரசாயன கழிவுகள் கோவை சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு
மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார்