Dinakaran Daily News
உத்தரகண்ட்டில் 24, 25, 26 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் ஏற்போம் : முதல்வர் பழனிசாமி | ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு: 6 போலீஸ்காரர்கள் காயம் | ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு பரோல் கோரி வழக்கு தொடரப்படும்: வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி | குஜராத்தில் கனமழை காரணமாக நதியில் நீரின் அளவு அதிகரிப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் | 171 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய உத்தரவு : சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் | அரசு செய்யத் தவறியதால் திமுக சார்பில் நீர்நிலைகள் தூர்வாரப்படுகிறது: மு.க.ஸ்டாலின் | நீட் தேர்வில் விலக்கு அளிக்குமாறு மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம் : முதல்வர் | உரிமம் இன்றி செயல்பட்ட கொடுங்கையூர் பிளாஸ்டிக் ஆலைக்கு சீல் | இன்று டெல்லியில் நிதீஷ் குமார் ராகுல் காந்தியுடன் சந்திப்பு | தங்கம் சவரனுக்கு ரூ.144 உயர்வு | கன்னியாகுமரியில் பிரபல ரவுடி தூக்கிட்டு தற்கொலை | குறிச்சிகுளம் தூர்வாரப்பட்டு படகுகளை இயக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி | கிண்டி காவல்நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீயினால் கருகி நாசம் | கன்னியாகுமரியில் டெங்கு, மர்ம காய்ச்சலால் தினந்தோறும் 40 பேர் பாதிப்பு : மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல் |
close